VIRAL: கடற்கரையில் விழுந்த ஹெலிகாப்டர் - தெறித்து ஓடிய மக்கள்! - மியாமி கடற்கரையில் ஹெலிக்காப்டர் விழுந்து விபத்து
🎬 Watch Now: Feature Video
அமெரிக்காவின் புளோரிடா மாகணத்தில் அமைந்துள்ள மியாமி கடற்கரையில் நேற்று பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று தீடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பயணிகளில், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காணொலி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST