Viral Video:சைக்கிளில் வந்து மாஸாக மாஸ்க் வழங்கிய மாவட்ட ஆட்சியர்! - முகக் கவசம் அணியாதவர்களை அழைத்து அறிவுரை
🎬 Watch Now: Feature Video
Viral Video:புதுக்கோட்டை நகரில் சைக்கிளில் வலம் வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, முகக் கவசம் அணியாதவர்களை அழைத்து அறிவுரை கூறியதுடன் மாஸ்க்கும் வழங்கிய காட்சிவைரலாகி வருகிறது.