கிணற்றில் தவறி விழுந்த மான் - பத்திரமாக மீட்ட வனத்துறை அதிகாரிகள் - கிணற்றில் விழுந்த மான் மீட்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14885990-thumbnail-3x2-deer.jpg)
கோயம்புத்தூர்: சூலூர் அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் காட்டு மான் ஒன்று தவறி விழுந்தது. இதனையடுத்து அங்கு சென்ற கோவை வனத்துறையினர் கிணற்றில் இறங்கி மானை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்தனர். மான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், அதனை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள எட்டிமடை வனப்பகுதியில் விடுவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST