வீடியோ: புஞ்சை புளியம்பட்டி நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா - Annamalaiyar Temple
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ளது அண்ணாமலையார் கோயில். இத்திருக்கோயில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடராஜ பெருமான் சன்னதி திறக்கப்பட்டு உற்சவருக்கு வாசனை திராவிட பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST