ஜோலார்பேட்டையில் கரோனா நோயாளி வாக்களிப்பு - பாதுகாப்பு உடையணிந்து வாக்களித்த கரோனா நோயாளி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 19, 2022, 7:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

திருப்பத்தூரின் இடையப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (52). கரோனாவால் பாதிக்கப்பட்ட சுரேஷ், இன்று மாலை (பிப்ரவரி 19) ஜோலார்பேட்டை நகராட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 8ஆவது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு உடையணிந்து வாக்களித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.