நாங்கள் பனங்காட்டு நரி, இந்தச் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் - ஸ்டாலின் - தேர்தல் பிரச்சாரம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11260394-thumbnail-3x2-jayakumar.jpg)
வருமானவரித் துறை சோதனையைக் கண்டு அஞ்ச மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலை இன்றைய கவுன்ட்டர் பாயிண்ட்டில் பார்ப்போம்.