ஒளிபெறுமா கலங்கரை விளக்கம்? - புதுச்சேரி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-2836856-711-8f63a8d2-76c6-4380-8ffe-9e0f9a48320d.jpg)
புதுச்சேரியில் ஃப்ரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட அதிநவீன கலங்கரை விளக்கம், தற்போது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. 183 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதன் சிறப்புகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் விளக்குகிறது இந்த தொகுப்பு...