தீபாவளி வாழ்த்துகள் சொல்லும் மெட்ரோ ரயில்! - ஜொலிக்கும் மெட்ரோ ரயில்
🎬 Watch Now: Feature Video
சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை, சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ண ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது, காண்போரை கண்கவரச் செய்துள்ளது.