'வல்லாளகண்டனை வதம் செய்த காளி' - ஆக்ரோஷ நடனம்
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: மதுராந்தகம், திருவிக நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர் ஒருவர் காளி வேஷம் கட்டி மயானத்தில் உள்ள வல்லாளகண்டனை வதம்செய்தார்.