அரசியலில் ஊழலுக்கு வாய்ப்புண்டு; அது மக்களை பாதிக்கும் அளவில் இருக்க கூடாது - பிடிஆர் - ptr pazhanivel thiyagarajan exclusive interview
🎬 Watch Now: Feature Video
தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொகுதி மக்களிடம் அறிக்கை வழங்குவதை தன்னுடைய ஜனநாயக கடமையாக செய்து வருகிறேன் என்று மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நம்மிடம் பகிர்ந்த கூடுதல் தகவல்களை காணலாம்.