ஆட்டோகாரராக களமிறங்கிய அதிமுக வேட்பாளர் - ADMK candidate from Singanallur constituency KR Jayaram
🎬 Watch Now: Feature Video
வரும் சட்டப்பேரவை தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.ஆர் ஜெயராம் களமிறங்குகிறார். கடந்த ஒருவார காலமாக பீளமேடு சந்தையில் காய்கறி விற்று பரப்புரை மேற்கொண்ட இவர் நேற்று (மார்ச் 24) பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி மக்களிடையே ஆதரவு திரட்டினார்.