பட்ஜெட் 2021-22 குறித்து ப.சிதம்பரத்தின் மாநிலங்களவை உரையின் முக்கியப் பகுதி - Chidambaram lashes out budget
🎬 Watch Now: Feature Video

மத்திய பட்ஜெட் 2021-22 குறித்த விவாதத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசிய உரையின் முக்கியப் பகுதிகளின் காணொலி.