சிதம்பர(ம்) பார்வையில் பட்ஜெட் 2019-20 - ஜிடிபி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3997479-thumbnail-3x2-asd.jpg)
'5 லட்சம் கோடி டாலராக புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் சொல்கிறார். ஆனால், 'இந்தியாவுக்குத் தேவையான திடமான சீர்திருத்தம் நிறைந்த எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. இது ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை' என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.