90 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ரயில்வே பட்ஜெட்! - Railway budget
🎬 Watch Now: Feature Video
‘120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில், போக்குவரத்துத் துறையின் உயிர்நாடியாகக் கருதப்படுவது ரயில்வே துறை. ரயில்வே துறைக்கு 1924 முதல் 2016ஆம் ஆண்டுவரை தனியாக பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டது. பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டது. ரயில்வே துறை குறித்து அரிய தகவல்கள்.
Last Updated : Jan 28, 2020, 9:59 AM IST