தொடர் கனமழையால் ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்வு! - ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்வு
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்துவந்ததன் காரணமாக, குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரெயிலியார் அணையின் நீர்மட்டத்தின் மொத்த கொள்ளளவான 43 அடி அளவில் 40 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.