திருப்பத்தூரில் பெய்த கோடை மழை! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று(மே.7) மாலை சுமார் அரை மணி நேரம் மிதமான கோடை மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.