பாலியல் வன்கொடுமை காட்சியில் நடிப்பது மிகவும் கஷ்டம் - நடிகர் ராதாரவி - சென்னை பிரசாத் லேப்
🎬 Watch Now: Feature Video

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (ப்ளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். இந்தப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நடிகர் ராதா ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.