பனியினால் உருவான கார் - கலக்கிய இளைஞர்! - srinagar yougster can made anything using snow
🎬 Watch Now: Feature Video

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் பகுதியில் வசிக்கும் சுபைர் அகமது, பனியின் மூலம் கார் உருவாக்கி அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"நான் சிறு வயதிலிருந்து பனியை உபயோகித்து பொருட்கள் செய்துகொண்டிருக்கிறேன். என்னால் தாஜ் மஹாலையும் பனியை வைத்து செய்ய முடியும். உலக மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு நான் ஏதேனும் பெரிதாக உருவாக்க விரும்புகிறேன்"என்றார்.