இது கைம்பெண்களின் கிராமம்- இவர்களின் துயர் நீக்குமா அரசு? - கைம்பெண்களின் கிராமம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10357139-1043-10357139-1611423302176.jpg)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தச் சிறிய கிராமத்தில் பெரும்பான்மையான வீடுகளில் ஆண்கள் இல்லை. இக்கிராமத்தில் பல பெண்களும் கைம்பெண்களாக கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். அவர்களின் சொல்லொணாத் துயரத்தை படம் பிடித்து காட்டுகிறது நமது ஈடிவி பாரத்.
Last Updated : Jan 24, 2021, 3:51 AM IST