திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில் என்ஜின்... சாமார்த்தியமாக யோசித்த ஓட்டுநர்! - train driver's quick response saves a huge disaster
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10896090-50-10896090-1615026560519.jpg)
ராஞ்சி: ஜார்க்கண்டில் டோரி-சிவ்பூர் ரயில் பாதையில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு ரயிலின் என்ஜினில் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனடியாக, சுதாரித்த ரயில் ஓட்டுநர், என்ஜினை மற்றப் பெட்டிகளிடமிருந்து தனியாகக் கழற்றிவிட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.