வயதானவர்களுக்கு கல்வி போதிக்கும் தன்னார்வக் குழு! - 60 வயதைக் கடந்த பெண்கள் கல்வி கற்பு
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டம் சிரோர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் தங்கள் அன்றாட பணிகளை முடித்த பின்னர், திறந்த வெளி பாட சாலைகளுக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். படிப்பதற்கு வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை சிரோர் கிராம மூதாட்டிகள் மீண்டும் உலகுக்கு உணர்த்தியுள்ளனர்.