Viral Video: அசால்ட் காட்டிய யானையின் அசத்தல் காணொலி - மைசூர்
🎬 Watch Now: Feature Video

கர்நாடகா: மைசூரின் பந்திப்பூர் தேசியப் பூங்காவில் உள்ள யானை ஒன்று அங்குள்ள ரயில்வே தடுப்பை லாவகமாகத் தாண்டி கூலாக நடந்து செல்லும் காணொலி, தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Nov 18, 2021, 6:04 PM IST