பேரலையாகி வந்த வெள்ளம்; உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பின் வைரல் காணொலி - உத்தரகாண்ட் சமோலியில் வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பாதிப்பு காரணமாக ஜோதிஷ்மட் பகுதியில் NTPC திட்டப் பணியில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் பலர் வெள்ள பாதிப்பில் அடித்து செல்லப்பட்டனர். அதன் வைரல் காணொலி.