ராஜஸ்தானில் கட்டுமான சுவர் இடிந்து விபத்து: ஒருவர் படுகாயம் - ராஜஸ்தானின் பரத்பூரில் கட்டுமானம் விபத்து
🎬 Watch Now: Feature Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பரத்பூரில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்த விழுந்ததில், சாலையில் சென்ற நபர் பலத்த காயமடைந்தார். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.