சிம்லாவில் கடும் பனிபொழிவில் இயக்கப்பட்ட ரயில்! - Shimla kalka toy train
🎬 Watch Now: Feature Video
சிம்லாவில் கடந்த 35 மணி நேரமாக மலைப்பகுதியில் நிலவும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், சாலைகளில் வாகனங்கள் செல்வது முற்றிலும் தடைப்பட்டுள்ளன. இந்தக் கடும்பனிப்பொழிவுக்கு மத்தியிலும் நேற்று ரயில் பாதையில் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன. இதுகுறித்த காணொலி இதோ.