புலிக்கும் புலிக்கும் சண்டை சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் - உயிரியல் பூங்கா
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் பன்னர் கட்டாவில் உள்ள உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகள் ஒன்றுக்கென்று சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் இச்சண்டையால் உற்சாகம் அடைந்தனர்.