ஜம்மு காஷ்மீரின் மரண பள்ளத்தாக்கு! - மரண பள்ளத்தாக்கு
🎬 Watch Now: Feature Video
காஷ்மீர் பள்ளத்தாக்கு இயற்கை ஓவியம். கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகளுக்கு பஞ்சமில்லாத பூமியின் சொர்க்கம். இங்குள்ள உலக புகழ்பெற்ற குல்மார்க், பாகல்ஹம், தால் ஏரி உள்ளிட்டவை சொர்க்கத்தின் அடையாளம்! உங்களுக்கு தெரியுமா? இந்த சொர்க்கத்துக்குள் பீதியூட்டும் பள்ளத்தாக்கு ஒன்றும் உள்ளது. அதுதான் மரண பள்ளத்தாக்கு.