தாகம் தீர்த்த ஜார்க்கண்டின் 'மலை' மனிதன்! - ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10768584-thumbnail-3x2-humanman.jpg)
ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது குண்தி மாவட்டம். ஒருபுறம் பார்த்தால் நன்கு வளர்ச்சி அடைந்த நகரம், ஆனால் மறுபுறம் பார்த்தால் குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் பிரச்னை காரணமாக தனது மனைவி அமோன் பஹான் பாதிப்படுவதை அறிந்த சாடா பஹான் என்ற மலை மனிதன் மலைப்பகுதியில் கிணறு வெட்டி தண்ணீரை சேமித்து, கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கியுள்ளார்.
Last Updated : Feb 25, 2021, 12:09 PM IST