கர்நாடகாவில் சாலையில் நடந்து சென்ற நபரை ஆக்ரோஷமாக தாக்கிய மாடு! - மாடு தாக்கும் காணொலி வைரல்
🎬 Watch Now: Feature Video
அமராவதி: கர்நாடகா மாநிலம் ஹப்பாலி பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபரை, மாடு ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாட்டிடம் வசமாக சிக்கிக்கொண்ட அவர், அருகிலிந்தவர்கள் உதவியினால் காப்பாற்றப்பட்டார்.