'ரொம்ப நேரம் கிளாஸ் எடுக்குறாங்க' - பிரதமரிடம் போட்டுக் கொடுத்த சிறுமி - பிரதமர் மோடிக்கு காஷ்மீர் சிறுமி வலியுறுத்தல்
🎬 Watch Now: Feature Video
ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சலுக்கு ஆளான காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி மழலை மொழியில் பிரதமர் மோடியிடம் புகார் கூறும் காட்சி இணையத்தில் வைரலானது. இதையடுத்து காஷ்மீர் கல்வித் துறை ஆன்லைன் வகுப்புக்கான நேரத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது.