கொரோனா குறித்து மணல் கலைஞரின் கைவண்ணம்! - Sudarshan Patnaik corono sand art
🎬 Watch Now: Feature Video
ஓடிசா: புவனேஷ்வரைச் சேர்ந்த மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் மணலை உபயோகித்து கருத்து கூறிவருவார். அந்த வகையில், கொரோனா வைரஸுக்குப் பயப்பட வேண்டாம் எனவும், முன்னெச்சரிக்கையாக இருங்கள் என மணலில் ஓவியத்தை செதுக்கியுள்ளார்.