பூரி கடற்கரையில் எழுந்தருளிய ஸ்ரீகிருஷ்ணன் - பூரி கடற்கரை
🎬 Watch Now: Feature Video
இன்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு பத்மஸ்ரீ விருதுபெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் பாலகிருஷ்ணன் உருவத்தை வடிவமைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கிருஷ்ணருடைய பிறந்தநாள் உலகம் முழுவதும் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.