காந்தி 150: காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச் சத்தியாகிரகம்! - Salt Satyagraha Movement
🎬 Watch Now: Feature Video
ஒடிசாவில் பெரும் கடற்கரை உள்ளதால், விவாசாயத்திற்கு அடுத்தபடியாக ஒடிசா மக்கள் பெரிதும் நம்பியிருந்தது உப்பு காய்ச்சும் தொழிலைத்தான். இங்குள்ள ஹம்மா கிராம மக்களும் உப்புக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மகாத்மா காந்தியே இந்த கிராமத்திற்கு வருகை தந்தார். இங்குள்ள மக்களுடன் உரையாற்றினார்!