தூய்மை இந்தியாவின் முன்மாதிரி கிராமம்! - ரக்சாம் கிராமம்
🎬 Watch Now: Feature Video
அழகிய ஆப்பிள்கள், வெண்பனி மலைகள் என இயற்கை எழில் கொஞ்சும் இமாச்சலப் பிரதேசம், தூய்மைப் பணிகளிலும் கவனம் செலுத்தும் ஒரு மாநிலமாகும். இங்குள்ள ரக்சாம் என்றழைக்கப்படும் கிராமம் தூய்மை இந்தியா திட்டத்தின் முன்மாதிரியாகத் திகழ்கிறது.