கூலாக ஒரு வாக்: வேளாண் பண்ணையில் சுண்டல் சாப்பிட்ட மோடி - வேளாண் பண்ணையில் சுண்டல் சாப்பிட்ட மோடி
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்: சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICRISAT) பொன் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நிறுவனப் பண்ணையின் வேளாண் நிலத்தில் விளைந்த சுண்டலைப் பறித்து உண்டார். இந்தக் காணொலி வைரலாகின்றது.
Last Updated : Feb 5, 2022, 9:50 PM IST