பசுவுக்கு உணவளித்த பிரதமர் நரேந்திர மோடி! - Modi plays with a cow and its calf
🎬 Watch Now: Feature Video
உத்தரப் பிரதேச அரசின் தேசிய விலங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் உள்பட 16 திட்டங்களை தொடங்கிவைக்க மதுரா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்த பசு மாட்டிற்கு உணவளித்தார். மேலும், கன்றுடன் விளையாடி மகிழ்ந்தார்.