துப்புரவு பணியாளர்களுடன் மோடி... - நரேந்திர மோடி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கால்நடை, சாலை கட்டுமானம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட உத்தரபிரதேச அரசின் 16 திட்டங்களை தொடங்கிவைத்த மோடி அம்மாநில துப்புரவுப் பணியாளர்களை சந்தித்து, ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.