தலிபான்களை அலறவிடும் 'பன்ஜ்ஷீர்' மாகாணம்... அசைக்க முடியாத கோட்டை! - Taliban Panjshir valley
🎬 Watch Now: Feature Video
ஆப்கானிஸ்தானில் 33 மாகாணங்களைக் கைப்பற்றிய தலிபான்கள், பெர்சிய மொழியில் ’ஐந்து சிங்கங்களின் நிலம்’ எனப் பொருள்படும் 'பன்ஜ்ஷீர்' மாகாணத்தைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.