'நீதி வென்றது' - நிர்பயா வழக்கின் வெற்றியை கொண்டாடிய மணல் கலைஞர்! - Nirbhaya case
🎬 Watch Now: Feature Video
பூரி: மணல் கலைஞர் மனஸ் குமார் சாஹு, நிர்பயா வழக்கின் குற்றாவாளிகளை தூக்கிலிட்டதை கொண்டாடும் விதமாக மணல் ஓவியத்தை வரைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " இந்நாள் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம். ஏழு ஆண்டுகள் போராடியதற்கு சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த நாளை அனைத்து ஆண்டுகளும் கொண்டாட வேண்டும். இந்த மணல் ஒவியத்தை வரைவதற்கு அரை மணி நேரம் மட்டுமே ஆனது" என்றார்.