நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்... வாசலில் காத்திருக்கும் கரோனா நோயாளிகள்! - Ahmedabad civil hospital
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலம், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், மருத்துவமனை வாசலில் கரோனா நோயாளிகளுடன் 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.