குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து - குஜராத் மாநில செய்திகள்
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள விஜய் வல்லப் மருத்துவமனையில் இன்று(மார்ச்.17) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. தற்போது வரை தீ விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.