குஜராத் ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு! - ஸ்பெக்டரம் ரசாயன மையம்
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். ஸ்பெக்ட்ரம் ரசாயன தொழிற்சாலையில் தீப்பிடித்துக் கொண்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளன.