கோடையில் உற்சாகமளிக்கும் சவுன்ஃப் கா சர்பத்! - பெருஞ்சீரகம் விதைகளின் நன்மை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 27, 2020, 3:36 PM IST

சவுன்ஃப் எனப்படும் பெருஞ்சீரகம் மற்ற உணவுகளைக் காட்டிலும் நமது உடலைக் குளிர்ச்சியாக வைக்கிறது. இது நமது உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. இதுதவிர நமது செரிமானத்திற்கும் உதவுகிறது. இது இந்திய சமையலறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் சர்பத்தை ஆரம்பத்தில் பருக ஆரம்பிக்கும்போது சுவையானதாகத் தெரியாது. ஆனால், கோடைக்காலத்தில் நமது உடலின் வெப்பத்தைத் தணிக்க இது சரியான பானமாகும். சவுன்ஃப் கா சர்பத்துடன் வீட்டிலேயே இருங்கள்! பாதுகாப்பாக இருங்கள்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.