கேரள வெள்ளம்: அடித்தளத்துடன் அடித்துச் செல்லப்படும் வீடு! - முண்டகாயம்
🎬 Watch Now: Feature Video
கேரளா மாநிலம், கோட்டயத்தில் பெரும் மழையின் காரணமாக பல வீடுகள் நிலைகுலைந்து சரிந்து விழுந்தது. இந்நேரத்தில், முண்டகாயம் பகுதியில் ஜெபி என்பவரின் வீடு காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.