400 ஆண்டுகளுக்குப் பிறகு பனியில் மூடிய கேதர்நாத் கோயில்! பிரமிப்பூட்டும் விடியோ!
🎬 Watch Now: Feature Video
டேராடூன்: இமயமலையில் உள்ள பிரபல கேதர்நாத் கோவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பனியினால் முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட பனிமுட்டத்தின் காரணத்தினால் , கேதர்நாத் கோயில் முழுவதும் 2 அடியில் பனிப்போர்வை சுழ்ந்திருப்பதை ஹெலிகாப்டரில் படம்பிடித்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.