ஆற்றின் குறுக்கே கம்பிகளில் கொண்டு செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்! - அலகானந்தா ஆறு
🎬 Watch Now: Feature Video
சாமோலி பகுதியில் உள்ள அலகானந்தா ஆற்றை கடந்து பொக்கலைன் இயந்திரம் ஒன்றை கொண்டு செல்ல கம்பி பாலம் அமைக்கப்பட்டது. அதன்மூலம் பல அடி உயரத்தில் ஆற்றைக் கடந்து பொக்கலைன் இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட காணொலி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.