வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து வகை நடனம் - கர்நாடகாவில் கோலாகலம்

By

Published : Dec 26, 2020, 6:18 PM IST

thumbnail
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மல்லேஸ்வராவில், மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீவஸ்தவா நடனக் கலைஞர்கள் குழுவின் சார்பில் நடன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பரதமநாட்டியம், ஒடிசி, கதக்களி, குச்சுப்புடி, மோகினியாட்டம் உள்ளிட்ட ஐந்து வகை நடனங்கள் இடம்பெற்றன. வாஜ்பாய் தனது கவி புலமை மூலம் கலைத் துறையில் ஆற்றிய பங்கினை நினைவுக்கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, வரும் நாள்களில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.