முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து! - ஹெலிகாப்டர் விபத்து

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 8, 2021, 2:43 PM IST

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து லிங்டன் ராணுவ மையத்துக்கு சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.