காந்தியின் நினைவலைகளை சுமந்து நிற்கும் டெல்லி ஆசிரமம் - சத்தியாகிரக போராட்டம்
🎬 Watch Now: Feature Video
தலைநகர் டெல்லியில் 25 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய நிலத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான தன் ஷ்யாம் குப்தா என்பவர், மகாத்மா காந்தியின் தேச சேவைக்காக தானமாகக் கொடுத்தார். தனது சத்தியாகிரகப் போராட்டத்தின்போது காந்தியும், அவரது மனைவியும் பல நாட்கள் இந்த ஆசிரமத்தில் தங்கியுள்ளனர்.