காந்தியின் நினைவலைகளை சுமந்து நிற்கும் ஆசிரமம்! - மயர்வா ஆசிரமம்
🎬 Watch Now: Feature Video
காந்தி தொடர்ச்சியாக வந்து சென்ற மயர்வா பகுதியில் அவர் தங்கிய இடம் ஆசிரமமாக மாற்றப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிரான காந்தி மேற்கொண்ட பல்வேறு போராட்ட நடவடிக்கைகள் அந்த ஆசிரமத்தில் உருவாகியவைதான். தங்கள் மண்ணுக்கு நெருக்கமான காந்தியின் நினைவலைகளை மயர்வா காந்தி ஆசிரமம் இன்றளவும் சுமந்து நிற்கிறது.